ஒருவன் 1 : டேய், நயன் தாராவோட அக்கா பேர் என்னடா?
ஒருவன் 2 : டென்(10) தாரா டா
ஒருவன் 1 : ?!?!?!
இந்த மாதிரி ஜோக்ஸ் எல்லாம் நம்ம "S.Ve.Sekar"னால் தான் முடியும்.. போன வாரம்,
அவரோட படம் ஒன்னு பார்த்துட்டு இருந்தேன். அதுலேயும் இந்த மாதிரி
ஒரு ஜோக் படிச்சேன்.... இந்தா அந்த ஜோக்....
வாத்தியார் : AIDSஐ விட 3 கொடிய நோய்கள் சொல்லு?
மாணவன் : நயன்ஸ்(9ஸ்), டென்ஸ், இலவன்ஸ்....
வாத்தியார் : ?!?!?!?
இப்படி தான் நானும் யோசிச்சு இருந்தப்ப தான் நம்ம " நயன் தாரா" ஜோக்
தொணிச்சு...அதான் எழுதிட்டேன்..
இனிமேல் அடிக்கடி blog எழுதனும் நெனச்சிட்டு இருக்கேன்...உங்கள் விரல்களை கோணலாக
வைத்துக் கொள்ளவும்...