Tuesday, April 19, 2005

ஆஸ்பத்திரி

சென்ற வாரம் என் முக்கால் வாசி நேரத்தை ஆஸ்பத்திரியில் களித்தேன். என் தாத்தவை ஆஸ்பத்திரியில்
சேர்த்தனால் அவரை பார்க்க பொயிருந்தேன்.. அப்போ..

ரூம் நம்பர் 101 :

ஒரு வயதான நோயாலி அங்கே படுத்திருந்தார்.. அவரின் உறவினர் இருவர் வெளியே உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தனர்...

ஒருவர் மற்ற்வரிடம் கூறினார் (மெதுவாக): இவரும் ரெண்டு வருஷமா படுக்க படுக்கையா இருக்காரு,
இவரு பண்ண தர்மத்துனால தான் இவரோட உயிரு போக மாட்டேங்குது..
அப்போது 4 பேர் பேசிக்கொண்டிருந்தனர்..

ரூம் நம்பர் 102 :

இங்கேயும் ஒரு வயதான நோயாலி படுத்திருந்தார்.. அவரின் உறவினர் இருவர் வெளியே உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தனர்...

ஒருவர் மற்ற்வரிடம் கூறினார் (சத்தமாக): "இவரும் ரெண்டு வருஷமா படுக்க படுக்கயா இருக்காரு,
இவரு பன்ன கொடுமைக்கு இவருக்கெல்லாம் நல்ல சாவே வராது.."

இதை எல்லாம் கேட்டு கொன்டிருந்த நான், "போர மனுஷனை நிம்மதியா போக விட மாட்டாங்க பொலே.."னு சொல்லிட்டு தாத்தாவே பார்குரத்துக்கு பக்காத்து ரூம் போயீட்டேன்...

2 comments:

Lumbergh-in-training said...

Mr. Kanja,
why no updates for a long time? please announce your marriage plans soon.

Krishna Ram Kuttuva Jeyaram said...

dude, no plans for marriage as of now,
busy with my work and hence no updates da,
will add some more this week.