பார்த்து ரொம்ப நாள் ஆச்சுளே? ஒர்க் கொஞ்சம் கூட இருக்கு, அதான்..
இப்போ நான் சான்டில்யன் கதைகளை ஓரம் வச்சிட்டு, கல்கிக்கு மாரிட்டேன். "போன்னியின் செல்வன்" தான் இப்போ படிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதை ரொம்ப நல்லா போகுது.... இருவருடைய கதை சொல்லும் விதமும் ரொம்ப வித்தியாச பட்டிருக்கு. சான்டில்யன் கொஞ்சம் இலக்கிய நடை உடனும், கல்கி கொஞ்சம் உரைநடையாகவும் எழுதிருக்காங்க. சான்டில்யன் கதைகளில் கூடுதல்லாகவே "romance" இருந்துச்சு. கல்கி கதைலே கொஞ்சம் கம்மி (இது வரையில்).
என்னடா "பெண்கள் நாலு வகை"னு டயிட்டில் பொட்டு எதுவுமே சொல்ல மாட்றான்னு நினைக்குரீங்க... இதோ மேட்டருக்கு வர்றேன்..
"பெண்கள் நாலு வகை"னு நம்ம மலைசியா வாசுதேவன் பாட்டு கேட்குரப்ப எல்லாம், அந்த நாலு வகை யார் யார்னு எனக்கு கேள்வி வரும். அதோட விடையை "போன்னியின் செல்வன்" கதைல "explain" பண்ணிருக்காரு நம்ம கல்கி.. "பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி" என்பது தான் தேடிக்கொண்டிருந்த கேள்விகள்க்கு பதில். ஆனால், இவர்குளுடைய attributes/characters என்னனு விவரிக்க வில்லை. ஒரு வேலை சான்டில்யன் "போன்னியின் செல்வன்" எழுதி இருந்தால் விவரிச்சிருப்பார்னு நினைக்கிறேன்.
இப்படி பாதி பதில் மட்டும் கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான்...
பின் குறிப்பு: "ஆசை நூறு வகை" - அடுத்த வாரிசு படத்தில் ரஜினி ஆட, மலைசியா வாசுதேவன் பாடிய பாடல், அன்டு, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...
1 comment:
பொன்னியின் செல்வன் என்று எழுத முடியாதவன் விமரிசனம் எழுத வரலாமா
Post a Comment