பல நாட்களாகவே, பிலாக்கை அப்டேட் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். அலுவல் வேலை அதிகம் இருந்ததால் ஒன்னும் அப்டேட் பண்ண முடிய வில்லை :-(.
கடைசியாக அடியேன், "பொன்னியின் செல்வன்" படித்து முடித்து விட்டேன். கதையில் முடிவு இல்லாதது கொஞ்சம் வருத்தம் தான். இன்னும் ஒரு வருத்தம். "வந்தியத்தேவன்"ஐ, கல்கி ஏன் கதா நாயகன் ஆக்கினார் என்று தெரிய வில்லை. எந்த வேலை செய்தாலும் உருப்படியாக செய்யவில்லை. ஆழ்வாற்கடியான் இல்லை என்றால், வந்தியத்தேவன் கதி அம்போ தான். அதே போல் "குந்தவை"யின் மதி நுட்பத்தை சரியாக விளக்கவில்லை. எனக்கு பிடித்த பாத்திரம் கரிகாலன் இறந்ததும் கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் எதிர் பார்த்தது. மத்தப்படி கதை நல்லா தான் போச்சு.
4 comments:
kicha, most people who have read PonniyinSelvan, like Vanthiyathevan the most, instead of PonniyinSelvan.
kuchi,
i did not find one good reason for describing him as the hero of the novel.
kicha..most people like him...coz i feel, he signifies the average person...me too, likes him a lot..can identify with him..
oru velayum uruppadiya panrathu ille...correct..thats what normal ppl do..thats why ponniyin selvan was not normal..
anyway glad u liked the novel..me, a die hard fan...a real die hard fan...
that could be the reason. i am not able digest this because I used to read novels full of "super duper" heros. but it is a very good novel of all times. good traps and plots.
Post a Comment