உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!!
அடியேன் தமிழிலும் ப்லாக் எழுதுவதாக தீர்மானித்துள்ளேன்.
படிப்பவர்களுக்கு வசதியாக, என்னுடைய ப்லாக் செட் அப்பில் கீல்கண்ட TஆG சேர்த்துள்ளேன்.
(*)
@font-face {
font-family: TheneeUniTx;
font-style: normal;
font-weight: normal;
src: url(http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot);
அத்துடன் "http://www.suratha.com/reader.htm" (**) இனயதலத்தின் உதவியால்
"text" அடித்துள்ளேன்.
பிலை இருந்தால் என்னை திருத்துவதர்க்கு தயஙக வேண்டாம்
இனி தமிழுலும் வலம் வருவேன்!!
3 comments:
Good Start..seems to be improve a lot in tamil typing!!!
keep kicking
dei,
You don't need (*) since you the text from Suratha(**) is in unicode encoding. If anyone is not able to see the text properly, they have to go to Internet Explorer menu -> View -> Encoding -> Unicode (UTF-8). If someone is still not able to view the Tamil text, its high-time they upgraded their Operating system
cool buddy.
for comment na there is one utility called haloscan.
you implement that also in your site.
it will be easy for the viewers to give their comment.
Post a Comment